fruit is ripened

img

வேதிப் பொருட்களைக் கொண்டு பழங்களை பழுக்க வைத்தால் நடவடிக்கை

காய்கறி, பழங்கள் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள், பழ வகைகளை செயற்கை வேதிப் பொருட்களைக் கொண்டு பழுக்க வைத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்